edit voter list

img

வாக்காளர் பட்டியலை திருத்த செயலி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்வதற்கு வசதியாக விரை வில் செல்போன் செயலி அறி முகம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரி வித்துள்ளார்.